தினபலன்
மிதுனம் - 30-04-2023
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் துறையினர் இந்த வாரம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வந்தே தீரும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும்.
திருவாதிரை: நல்ல வரனாகவும் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குழந்தை பாக்கியம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7