சிம்மம் - 02-01-2023

சிம்மம் - 02-01-2023

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம்  கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில்  மிகவும் வேகம் காட்டுவீர்கள்.  தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.


மகம்: திடீர் செலவு உண்டாகலாம்.


பூரம்: இன்று  பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள்.


உத்திரம் 1ம் பாதம்: ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர்.  


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com