தினபலன்
சிம்மம் - 02-05-2023
இன்று மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். நினைத்த காரியங்கள் முடிப்பதில் சில தடுமாற்றங்கள் வரலாம். மன உறுதியுடன் பாடுபட்டு செவ்வனே செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம்.
மகம்: தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும்.
பூரம்: எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: புதிய ஆர்டர்கள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7