தினபலன்
சிம்மம் - 05-02-2023
இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.
மகம்: விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம்.
பூரம்: வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம்.
உத்திரம் 1ம் பாதம்: எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9