சிம்மம் - 07-01-2023

சிம்மம் - 07-01-2023

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.


மகம்: பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.


பூரம்:  விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com