சிம்மம் - 08-01-2023

சிம்மம் - 08-01-2023

இன்று சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.


மகம்: தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம்.


பூரம்: உங்களுக்குண்டான கௌரவம் கிடைக்கும்.


உத்திரம் 1ம் பாதம்: பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com