தினபலன்
சிம்மம் - 08-05-2023
இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச் சலை சந்திக்க நேரிடும்.
மகம்: பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பூரம்: ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
உத்திரம் 1ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5