
இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும்.
மகம்: நற்பலன்கள் விரைந்து நடக்கும்.
பூரம்: குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
உத்திரம் 1ம் பாதம்: முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9