சிம்மம் - 13-02-2023

சிம்மம் - 13-02-2023

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

மகம்: தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.

பூரம்: அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும்.

உத்திரம் 1ம் பாதம்: உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com