தினபலன்
சிம்மம் - 15-04-2023
இன்று நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. தெய்வ அனுகூலம் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு.
மகம்: கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
பூரம்: வீண் வாக்குவாதம் வேண்டாம்.
உத்திரம் 1ம் பாதம்: நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9