தினபலன்
சிம்மம் - 15-05-2023
இன்று சந்திரன் சஞ்சாரம் வீண் மன குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தோரிடையே உறவு பலப்படும்.
மகம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இறுதியில் தீரும்.
பூரம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும்.
உத்திரம் 1ம் பாதம்: பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6