சிம்மம் - 18-05-2023

சிம்மம் - 18-05-2023

இன்று எதிலும் சாதகமான நிலை காணப்படும். ஆனாலும் சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

மகம்: பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.

பூரம்: முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: பயணங்கள் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com