தினபலன்
சிம்மம் - 19-01-2023
இன்று ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுங்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகம்: பணவரத்து தடைபடும்.
பூரம்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.
உத்திரம் 1ம் பாதம்: கெட்ட கனவுகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9