சிம்மம் 19-07-2023

சிம்மம் 19-07-2023

இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் நாளாக அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மகம்: தசாபுக்தி சாதகமாக இருப்போருக்கு நற்கள் விரைந்து நடக்கும்.

பூரம்: குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

உத்திரம் 1ம் பாதம்: முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com