
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
மகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான காண்பார்கள்.
பூரம்: புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9