சிம்மம் - 22-01-2023

சிம்மம் - 22-01-2023

இன்று குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல்பலம் கூடும்.

மகம்: வீண்பயம் ஏற்படும்.

பூரம்: ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com