சிம்மம் - 24-02-2023

சிம்மம் - 24-02-2023

இன்று பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

மகம்: மன குழப்பம் நீங்கும்.

பூரம்: அலுவலகத்தில் ஆவணங்கள் தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம்.

உத்திரம் 1ம் பாதம்: உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com