சிம்மம் - 24-03-2023

சிம்மம் - 24-03-2023

இன்று தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.

மகம்: நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பூரம்: தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com