தினபலன்
சிம்மம் - 30-04-2023
இன்று எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும். பெண்மணிகள் நல்ல ஆடம்பர செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தேவையான ஆடை ஆபரணங்கள் கேட்டவுடன் கிடைக்கப் பெறுவீர்கள்.
மகம்: உடன்பணி செய்வோர் மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும்.
பூரம்: சம்பள உயர்வு கிடைக்கும்.
உத்திரம் 1ம் பாதம்: சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9