
இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.
ஸ்வாதி:இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7