தினபலன்
துலாம் - 01-05-2023
இன்று பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வேண்டீய இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். அரசியல் துறையினர் அரசு சம்மந்தமான வேலைகளில் இறங்கும் போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
ஸ்வாதி: விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9