துலாம் - 03-03-2023

துலாம் - 03-03-2023

இன்று உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.
ஸ்வாதி: கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com