தினபலன்
துலாம் - 03-04-2023
இன்று கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பேச்சின் இனிமை, சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.
ஸ்வாதி: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7