துலாம் - 03-05-2023

துலாம் - 03-05-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. தொழில் சுமூகமாக நடக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விவாதங்கள் குறையும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம்.
ஸ்வாதி: சோம்பலும் சோர்வும் உண்டாகலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

logo
Kalki Online
kalkionline.com