
இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர் களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள்.
ஸ்வாதி: கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பணவரவு திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9