தினபலன்
துலாம் - 04-05-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும்.
ஸ்வாதி: மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7