துலாம் - 05-01-2023

துலாம் - 05-01-2023

இன்று குடும்பத்தில்  கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.


சித்திரை 3, 4ம் பாதங்கள்: முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும்.


ஸ்வாதி: மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com