தினபலன்
துலாம் - 05-05-2023
இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: மனதில் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
ஸ்வாதி: மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: ஆன்மிக எண்ணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7