தினபலன்
துலாம் - 06-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி வேகம் பிடிக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனவருத்தம் உண்டாகலாம். திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வீண் ஆசைகள் தோன்றலாம் கட்டுப்படுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: பணவரத்து திருப்தி தரும்.
ஸ்வாதி: மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9