துலாம் - 07-01-2023

துலாம் - 07-01-2023

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.


சித்திரை 3, 4ம் பாதங்கள்: பொருளாதார வளம் சீராக இருக்கும்.


ஸ்வாதி: சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com