தினபலன்
துலாம் - 07-02-2023
இன்று வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை.
ஸ்வாதி: எதிர்ப்புகள் நீங்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா
அதிர்ஷ்ட எண்: 2, 3