தினபலன்
துலாம் - 12-04-2023
இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: நல்ல வரன் கிடைக்கும்.
ஸ்வாதி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5