தினபலன்
துலாம் - 13-05-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
ஸ்வாதி: கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9