
இன்று ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜநிலை உருவாகும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
ஸ்வாதி: கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9