
இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.
ஸ்வாதி: இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9