
இன்று தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
ஸ்வாதி: பழைய பாக்கிகள் வசூலாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6