துலாம் 17-07-2023

துலாம் 17-07-2023
Updated on

இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வீண் பேச்சு கூடவே கூடாது.

ஸ்வாதி: வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

logo
Kalki Online
kalkionline.com