
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும்.
ஸ்வாதி: எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: செல்வம் புரளும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9