
இன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும்.
ஸ்வாதி: உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மன உறுதி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9