துலாம் - 19-02-2023

துலாம் - 19-02-2023

இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும்.

ஸ்வாதி: தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com