தினபலன்
துலாம் - 19-04-2023
இன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும்.எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.
ஸ்வாதி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9