தினபலன்
துலாம் - 20-04-2023
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: நிர்வாக திறமை வெளிப்படும்.
ஸ்வாதி: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9