
இன்று திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.
ஸ்வாதி: தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9