
இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
ஸ்வாதி: வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7