துலாம் - 22-02-2023

துலாம் - 22-02-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

ஸ்வாதி: தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com