தினபலன்
துலாம் - 23-02-2023
இன்று குடும்பபிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும்.
ஸ்வாதி: மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9