தினபலன்
துலாம் - 24-03-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.
ஸ்வாதி: சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9