துலாம் - 25-01-2023

துலாம் - 25-01-2023

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

ஸ்வாதி: அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com