துலாம் - 26-03-2023

துலாம் - 26-03-2023

இன்று வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

ஸ்வாதி: வாக்குவாதம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com