தினபலன்
துலாம் - 27-03-2023
இன்று அந்நிய நபர் களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
ஸ்வாதி: வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4, 6